new search

img

பழைய சொல், புதிய தேடல் ‘ஐயன்’

அலகாபாத்தில் கங்கை, யமுனை மற்றும் மண்ணுக்குள் பாய்வதாக கருதப்படும்  சரஸ்வதி ஆகிய ஆறுகளின் சங்கமத்தில் மூழ்கி புண்ணியம் தேட தமிழர்கள்  ஒன்று கூடுகின்றனர்.

img

பழைய சொல், புதிய தேடல் ‘கொந்தர்’ - அண்டனூர் சுரா

மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளைக்கிணற்றுக்குள் விழுந்த 2 வயதுடைய சுஜித் , 4 நாள் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான்

img

பழைய சொல், புதிய தேடல் ‘மோடி’ - அண்டனூர் சுரா

பாரதியாரின் முப்பெரும் பாடல்களாவன கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு. மாணிக்கவாசகர், ஆண்டாள் நாச்சியார் முதலானோர்  தங்கள் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும் மற்ற உயிர்கள் அனைத்தும் தலைவியாகவும் பாவித்துப் பாடல்களை இயற்றினர்.

img

பழைய சொல், புதிய தேடல் ‘படிறு’ -அண்டனூர் சுரா

நாடாளுமன்றத் தேர்தலில் பணப்புழக்கத்தைக் காரணம் காட்டி தள்ளி வைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 5 அன்று நடத்தப்பட்டு ஆகஸ்ட் 8 அன்று முடிவு வெளியானது.