tamilnadu

img

திருச்செந்தூர் குடமுழுக்கை ஒட்டி சிறப்பு ரயில்!

திருச்செந்தூர் குடமுழுக்கை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி  குடமுழுக்கு நடைபெறவுள்ளது. திருச்செந்தூர் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக சென்னை எழும்பூரிலிருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்குச் தமிழ்நாடு அரசு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துள்ளது.
சிறப்பு ரயிலானது நாளை (ஜூலை 06) இரவு 9.55க்கு எழும்பூரிலிருந்து புறப்படும்; மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் (ஜூலை 07) இரவு 9.40 மணிக்கு செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு கிளம்பும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.