tiruchendur திருச்செந்தூர் குடமுழுக்கை ஒட்டி சிறப்பு ரயில்! நமது நிருபர் ஜூலை 5, 2025 திருச்செந்தூர் குடமுழுக்கை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.