business

img

இன்றைய தங்கம் விலை மீண்டும் உயர்வு!

தங்கம் விலை நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,060க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.72,480க்கும் விற்பனையாகிறது. 
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து 72 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையான ரூ.120க்கு விற்பனையாகிறது.