afghanistan

img

289 ஆட்டங்களில் 400 விக்கெட்டுகள் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் புதிய சாதனை 

டி20 உலகக் கோப்பை போட்டியில் 289 ஆட்டங்களில் 400 விக்கெட்டுகள் எடுத்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் புதிய சாதனை படைத்துள்ளார். 

img

ஆப்கானிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி சுமார்  35 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி சுமார் 35 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் குண்டுவெடித்ததில் ,63 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 182 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

img

ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு- 95 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் காவல் நிலையம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 95 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

img

ஆப்கானிஸ்தான் ரமலான் சிறப்பு தொழுகையின் போது குண்டு வெடிப்பு - 2 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ரமலான் தொழுகையின் போது நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

img

ஆப்கானிஸ்தான் தலைவர்கள், தலிபான்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்யா

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர ஆப்கான் தலைவர்கள் மற்றும் தலிபான்களிடையே அமைதி பேச்சுவார்த்தையை ரஷ்யா நடத்தியுள்ளது.