ஹரியானா மாநிலம் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி அம்மாநில போலீசார் தாக்குதல் நடத்தினர்.
ஹரியானா மாநிலம் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி அம்மாநில போலீசார் தாக்குதல் நடத்தினர்.
உயர் மின் கோபுரம் அமைக்க இழப்பீடு தராமல் மின் கம்பிகள் அமைக்கக் கூடாது என கோவை கரும்பத்தம்பட்டியில் விவசாயிகள் மின் கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி நாடு முழுவதும் விவசாயிகள் அறவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் கடந்த 3ஆம் தேதி ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள் மீது, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரை ஏற்றிக் கொன்றார். இதில் 4 விவசாயிகள் உள்பட 9 போ் கொல்லப்பட்டனர்.
பிரதமர், நாடாளுமன்றத்தில் போராடும் விவசாயிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக அவர்களை இழிவுபடுத்தும் விதத்திலும், மிரட்டும் விதத்திலும் பேசியிருப்பதை இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு) கடுமையாகக் கண்டனம் செய்துள்ளது.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து, விவசாயிகள் என்பதற்கான எந்தவொரு தகுதியும் இல்லாதவர்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் விவசாயிகள் என்ற வார்த்தையைச் சுற்றி தெளிவில்லாத வளையத்தை ஏற்படுத்தியுள்ளன.
முக்கியமாக ஒன்று, இந்துத்துவா கொள்கையை கார்ப்பரேட் நிர்வாகங்களின் கூட்டுறவில் அமல்படுத்துவது.....
இந்திய விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்களின் உரிமைகளை கொன்றொழி க்கின்றன. பதுக்கலையும் கள்ளச்சந்தையையும் இவை சட்டப்பூர்வமாக்கிவிட்டன....
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அனைத்து மாவட்டங்களிலும் சாலைமறியல் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தவும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை பங்கேற்கச் செய்யவும்...
விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை பெற்று, மறுபடி விற்கும் வர்த்தகர்களுக்கு பொருளின் மதிப்பில் 1-2 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது....