Electoral bonds

img

பார் கவுன்சிலின் அனுமதியின்றி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய ஆதிஷ் அகர்வாலா!

தேர்தல் பத்திரங்கள் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, பார் கவுன்சிலின் அனுமதியின்றி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியதாக அந்த அமைப்பின் செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.  

img

2018 முதல் ரூ.15,956 கோடிக்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை - ஆர்.டி.ஐ.யில் தகவல்

சமூக ஆர்வலர் கொமடோர் லோகேஷ் பத்ரா ஆர்.டி.ஐ மூலம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி.ஐ, நாடு முழுவதும் 2018 முதல் இதுவரை ரூ.15,956 கோடிக்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  

img

1 கோடி மதிப்புள்ள 10000 தேர்தல் பத்திரங்கள் அச்சிட்ட ஒன்றிய அரசு - ஆர்.டி.ஐ தகவல்

கடந்த ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 29 வரை, ரூ.1 கோடி மதிப்புள்ள 10000 தேர்தல் பத்திரங்களை ஒன்றிய அரசு அச்சிட்டதாக ஆர்.டி.ஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு எஸ்.பி.ஐ வங்கி பதிலளித்துள்ளது.