விதிமுறைகளை

img

தேர்தல் விதிமுறைகளை மீறினால் பாகுபாடின்றி நடவடிக்கை: சத்யபிரத சாகு

சென்னை பல்கலைக்கழகத்தில் தேர்தலில் வாக்களிப்பது குறித்து “மை விரல் புரட்சி” என்ற விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.