மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

img

பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டனப் பொதுக்கூட்டம்!

பாஜகவின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத, பழிவாங்கும், எதேச்சதிகார நடவடிக்கைகளை கண்டித்து கோவையில் வரும் 16-ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.