பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நமது நிருபர் மே 3, 2021 5/3/2021 9:03:50 PM திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனுக்கு தேர்தல் அலுவலர் சான்றிதழ் வழங்கினார். Tags மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி