பெண்கள் சாலை மறியல்
தஞ்சை அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சனிக்கிழமை பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தஞ்சை அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சனிக்கிழமை பெண்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்குட் பட்ட வேட்டப்பட்டு ஊராட்சி, சொக்கலாம்பட்டி சாமுண்டீஸ் வரி குறுவட்டம், கோமுட்டி குறுவட்டம், வைத்தியக்காரன் குறுவட்டம் ஆகிய பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே குடிநீர் வழங்கக் கோரி, பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்