தருமபுரியில்நக ராட்சி அதிகாரிகள் கடை களில் நடத்திய திடீர் சோத னையில் தடை செய்யப் பட்ட 1,250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
எடப்பாடி பகுதியில் தடை செய்யப்பட்ட 150 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.
சேவூர் பகுதியில் கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்
அவிநாசி அருகேயுள்ள சேவூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.