நாராயணசாமி

img

புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க ஆளுநர் அனுமதி.... மறுபரிசீலனை செய்ய நாராயணசாமி கோரிக்கை...

ஆட்சியாளர்கள் எங்களைக் குறை கூறுகிறார்கள். சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் 3 மாத காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். ...

img

நாராயணசாமி மீது நடவடிக்கை - கிரண்பேடி உத்தரவு

தலையில் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க கூறி கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

img

மு.க.ஸ்டாலினை அழைத்திருக்க வேண்டும்: நாராயணசாமி

மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்

img

சிறந்த பண்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்களியுங்கள்: முதல்வர் நாராயணசாமி

முதலமைச்சர், சட்டப் பேரவைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் திறம்பட செயலாற்றிய மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் வைத்தியலிங்கத்திற்கு புதுச்சேரி மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்