tamilnadu

img

புதுவை முதல்வர் நாராயணசாமி குட்டு

புதுச்சேரி
பிரதமா் மோடி தனது டுவிட்டர் பக்கத்தை மகளிர் தினத்தையொட்டி பெண்கள் பயன்படுத்த அனுமதி வழங்கியதற்குப் பதிலாக நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை பரிசாக கொடுத்திருந்தால் வரவேற்று இருக்கலாம். நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் போன்றவற்றுக்கு தக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக மோடி பேசியே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி சாடியுள்ளார்.