business

img

தங்கம் விலை ரூ.120 குறைவு - இன்றைய நிலவரம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (30-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.71,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.15 குறைந்து ரூ.8,915-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.58,800-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.7,350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.