இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8930க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71.440க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.119க்கு விற்பனையாகிறது.