Minister
5 tons of plastic items
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்து வோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை திங்கள்கிழமை (ஜூன் 17) முதல் அமலுக்கு வருகிறது.
அவிநாசி அருகேயுள்ள சேவூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.