1,400 பேர் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் பயிற்சி ஆட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் செஸ் போட்டிக்கு ஜெர்மன் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட 700 எலக்ட்ரானிக் செஸ் போர்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.