districts

செஸ் ஒலிம்பியாட்:  170 நாடுகள் முன்பதிவு

சென்னை, மே 4- தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்  செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாமல்ல புரத்தில் நடைபெறவுள்ள  செஸ் ஒலிம்பியாட் போட்டி யில் பங்கேற்க இதுவரை பல்வேறு நாடுகளை சேர்ந்த 170க்கும் மேற்பட்ட நாடுகள் பதிவு செய்துள்ளன. தமிழ கத்தை சேர்ந்த பிரக்ஞா னந்தா, அவரது சகோதரி ஷாலினி ஆகியோர் பங்கேற்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாக என்றார்.