Protection of Right to Life
Protection of Right to Life
இன்சூரன்ஸ் பரவலை பாதுகாப்பது என்பதை எடுத்துரைத்து அவர்களின் ஆதரவைப் பெற வேண்டும். இரண்டாவது, எல்.ஐ.சியின் வணிகத்தை, சந்தைப் பங்கை தக்க வைப்பதாகும். மக்களின் நம்பிக்கையை பெற்று இப் பணியை நிறைவேற்ற வேண்டியுள்ளது. .....
சிறப்பு மாநாட்டில் நாடு முழுவதுமிருந்து 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, உ.பி., பீகார், கர்நாடகம், மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து...
அஞ்சலி தீர்மானத்தை மாநில பொருளாளர் எஸ்.சங்கர் வாசித்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.விஜயராகவன் துவக்கவுரையாற்றினார்....