ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

img

பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழி லாளர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் விழுப்பு ரத்தில் மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்