ஊரடங்கு நீட்டிப்பு

img

கொரோனா கட்டுப்பாடுகள் நவ.30 வரை நீட்டிப்பு – முதலமைச்சர்  

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை இம்மாதம் இறுதிவரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.