தமிழ்நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறைஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஞாயிறு அன்று திருச்சியில் நடைபெற்றது.
தமிழகத்தில் ஃபானி என பெயரிடப்பட்டுள்ள புயல் தாக்கக்கூடும் எனவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம்தேதி வீசிய கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடுமையாக சேதம்ஏற்பட்டது
வெண்மனி கலைக்குழுவுடன் பெரம்பலூர் ஆலத்தூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பது உள்ளிட்டவை தீர்மானிக்கப்பட்டது