அரசுப் பள்ளிக்கு

img

ஓய்வு பெறும் நாளில் ரூ.50 ஆயிரம்: அரசுப் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய ஆசிரியை

புதுக்கோட்டை மாவட்டம் திருவ ரங்குளத்தில் தான் பணியாற்றிய அரசுப் பள்ளி யின் வளர்ச்சிக்காக ரூ.50 ஆயிரத்தை புரவலர் நிதியாக ஓய்வுபெறும் நாளில் ஆசிரியை ஒருவர் வழங்கினார்