6 வட்டங்களுடன் இன்று உதயம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் அடுத்து அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை பிளஸ்-1 பொது தேர்வு நடைபெற்றது
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்காளத்தூரில் மே தினத்தன்று சிபிஎம் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி செங்கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பில் தேர்தலின் போது தலித் மக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு பெரியார் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.பா.நந்தன் தலைமை தாங்கினார்.
பிளஸ்2 அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அரசு மருத்துவமனை அருகே 1998 ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் முழுஉருவ சிலையை கடந்த ஞாயிறுஇரவு மர்ம நபர்கள் உடைந்தெறிந்தனர்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வேதாந்தம் திடலில், ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி சார்பில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக பேராவூரணி ஒன்றிய பொறுப் பாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்கம்சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் திங்களன்றுநடைபெற்றது