சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித் மக்கள் வாக்களிப்பதை தடுத்து வன்கொடுமையில் ஈடுபட்ட சாதிய ஆதிக்க சக்திகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் திங்களன்று (ஏப்.29) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
பொன்பரப்பியில் நடந்த வன்முறை காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திருமாவளவன் புகார் அளித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் பொன் பரப்பியில் தலித் மக்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் அங்கு மறுவாக்குப் பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வியாழனன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை செய்தி சேகரித்த நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணன் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.