மராத்தியர் போன்ற மரபு மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு, பின் ஆங்கிலேய ஆட்சியின் ஆளுகையின் கீழிருந்து....
மராத்தியர் போன்ற மரபு மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு, பின் ஆங்கிலேய ஆட்சியின் ஆளுகையின் கீழிருந்து....
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாள்கள் பயணமாக முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி புதன்கிழமையன்று சென்னையில் இருந்து ஏமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்றார். ...
கேரளாவுக்கு 3,11,347 தமிழர் களும், ஆந்திரப் பிரதேசத்துக்கு 2,66,720 தமிழர்களும், மகா ராஷ்டிராவுக்கு 2,26,029 தமிழர்களும், தில்லிக்கு 45,826 தமிழர்களும், குஜராத்துக்கு 28,620 தமிழர்களும் இடம் பெயர்ந்துள்ளனர்....
வடசென்னை மாவட்டத் தில் நடந்த மேதின ஊர்வலம் ஐசிஎப் பேருந்து நிலையத்திலிருந்து ஏஐடியுசி, சிஐடியு உடன் இணைக்கப் பட்ட சங்கங்கள் தங்கள் கோரிக்கை பதாகைகளுடன் புறப்பட்டு வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
ஞாயிறு காலை 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “தடம்பதித்த தமிழர்கள்” என்ற தலைப்பில் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் நாடாளுமன்றப் பணிகள் குறித்து தலைவர்களின் நேர்காணல் இடம்பெறுகிறது.