தமிழக அரசின் சார்பில் ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வாங்கப்பட்டு.... அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் எனும் அறிவிப்பை அண்மையில் தமிழக அரசு...
தமிழக அரசின் சார்பில் ஒன்றரை கோடி தடுப்பூசிகள் வாங்கப்பட்டு.... அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் எனும் அறிவிப்பை அண்மையில் தமிழக அரசு...
மத்திய அரசுஇத்திட்டங்களை அமல்படுத்த நினைத்தால், மாநில அரசு ஏதும் செய்ய முடியாதவாறு நெருக்கடியை உருவாக்கும்....
மதுரை மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மதுரை மாவட்ட ஆட்சியருமான ச.நடராஜனை மாநில தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எம்.செல்வராசு மற்றும் திருவாரூர் சட்டமன்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பூண்டி.கலைவாணன் ஆகியோரை ஆதரித்து கொரடாச்சேரியில் வெட்டத் துப் பாலத்தில் திங்களன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலபொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்