உரிமைகளை

img

ஐடி ஊழியர்களின் உரிமைகளை கூட்டுச் சேர்ந்து பறிக்கும் மத்திய அரசும் நாஸ்காம் அமைப்பும்....

இந்திய தொழிலாளர் சட்டங்களை முழுமையாக முறையாக அமல்படுத்த அறிவுறுத்த வேண்டும்...

img

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்

கடந்த கால துயர வரலாறுக்குமுடிவுக்கட்டி மேற்கண்டவைகளை இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்சே அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.....

img

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் அதிகாரிகள்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம், மாநில துணைத் தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா தலைமையில் சனியன்று கும்பகோணத்தில் நடைபெற்றது

img

கல்வி, உணவு, பண்பாட்டு உரிமைகளை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்களிப்போம்

யார் தேர்தலில் வெற்றிபெறுகிறார்கள் என்பதைவிட, யார் வெற்றியடையக் கூடாது என்பது மிகமுக்கியமான ஒன்று.

img

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க துணை நிற்கும் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்களிப்பீர்

தொழிலாளர்களின் உரிமைகளை மீட்க துணை நிற்கும் பி.ஆர்.நடராஜனுக்குவாக்களிக்குமாறு சிஐடியு அகில இந்திய துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன் தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்

img

இழந்த உரிமைகளை மீட்கவும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும் வாக்களியுங்கள்

தமிழகத்திற்கும், கோவைக்கும் மத்திய அரசு வஞ்சகம் இழைத்துள்ளது. ஆகவே, இழந்த உரிமைகளை மீட்கவும், மாவட்டத்தின் வளர்ச்சியை முன்னேடுக்கவும் தனக்கு வாக்களிக்குமாறு கோவை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

;