இதற்கு

img

இந்நாள் இதற்கு முன்னால்... அக். 10

கியூபாவின் ஏற்றுமதியில் 90 சதவீதம் (ஸ்பெயினுக்குச் சென்றதைப்போல 12 மடங்கு!) அமெரிக்காவுக்குச் செல்லுமளவுக்கு அமெரிக்க முதலாளிகள் இங்கு வளர்ந்திருந்தனர்....

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 27

1981 - உலகின் முதல் மவுஸ் பொருத்தப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டரான ஜெராக்ஸ் 8010 ஸ்டார் அறிமுகப்படுத்தப்பட்டது. (கணினி மவுஸ் 1968இல் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட செய்தி இத்தொடரில் 2018 டிசம்பர் 9இல் இடம்பெற்றுள்ளது.)

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 26

1777 அமெரிக்கப் புரட்சிப் போரின்போது, சிபில் லூடிங்ட்டன் என்ற 16 வயதுப் பெண், இரவு முழுவதும் குதிரையில் பயணித்து, எதிரிகளின் (இங்கிலாந்துப்படைகள் தான்) வருகையை அறிவித்து, குடிப்படைகளை எச்சரிக்கை செய்தார். இதனால், அமெரிக்க விடுதலைப்போரின் நாயகியாக இவர் கொண்டாடப்படுகிறார்

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 23

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1600களின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, வணிகத்துக்கான உரிமம் பெற்று, சூரத்தில் தங்கள் தளத்தை அமைத்துக்கொண்டது.

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 21

1820 - மின்சாரத்திற்கும், காந்தப்புலத்திற்குமான தொடர்பை, டென்மார்க் இயற்பியலாளரும், வேதியியலாளருமான ஹேன்ஸ் ஆர்ஸ்ட்டெட் கண்டுபிடித்தார்

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 20

961 - பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, கியூபாமீது அமெரிக்கா நடத்திய பன்றிகள் விரிகுடாத் தாக்குதல்முடிவுற்றது. 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்த கியூபாவில், 19ஆம் நூற்றாண்டில் 1860களிலிருந்து தேசியவாத இயக்கங்கள் போர்களாக வெடித்தன