தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (23-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.5 குறைந்து ரூ.9,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரன் ரூ.60,800-க்கும், கிராம் ரூ.7,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.