new-delhi துணை குடியரசுத் தலைவருக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு! நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2025 இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.