vehemently opposed

img

பிரஸ் கவுன்சில் நிலைப்பாட்டுக்கு என்.ராம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் நிர்வாகம் ஊடகங்களுக்கு விதித்த தடையை  பிரஸ் கவுன்சில் தலைவர்  ஆதரித்ததற்கு  மூத்த பத்திரிகையாளர் என்.ராம் கண்ட னம் தெரிவித்தார்.