ஒன்றிய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் எங்களுக்கு பூங்கொத்து கொடுக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது என நாடு திரும்பிய இந்திய மாணவர் ஆவேசமடைந்துள்ளார்.
ஒன்றிய அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் எங்களுக்கு பூங்கொத்து கொடுக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது என நாடு திரும்பிய இந்திய மாணவர் ஆவேசமடைந்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் இந்திய மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் பிடியில் சிக்கவிருந்த உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தியது பற்றி, அமெரிக்காவின் நிலைபாட்டை அப்படியே பின்பற்றும் நாடுகள் வழக்கம் போலவே கருத்து தெரிவித்துள்ளன.
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்புவோரின் விமான பயண செலவை ஒன்றிய அரசே ஏற்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரானில் உக்ரைன் விமானம் விபத்துக்குள்ளானதில் 176 பேர் பலியாகி உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சி தொடர் ஒன்றில் குடியரசுத்தலைவர் கதாபாத்திரமாக நடித்த நகைச்சுவை நடிகர் வல்டிமர் ஜெலென்ஸ்கி உக்ரைன் நட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.