covai ஈமு கோழி மோசடி - 10 ஆண்டுகள் சிறை! நமது நிருபர் ஜூலை 15, 2025 ஈமு கோழிப் பண்ணை மோசடியில் ஈடுபட்ட வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.