thirupathi laddu

img

அவர்களுக்கு கடன் நமக்கு கடவுள் எனும் கண்கட்டு வித்தை!

திருப்பதி ஏழுமலையான் தனது  திருமண செலவுகளுக்காக குபேரனிடம் 14 லட்சம் ராமமுத்ரா தங்க நாணயங்களை கடனாக பெற்றிருக்கிறாராம்.