அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சைக் கண்டித்து அனைத்து கட்சி சார்பில் ஆவடி மாநகராட்சி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மா.பூபாலன், வேம்புலி, நடராஜன், ஆர்.ராஜன் (சிபிஎம்), மயில்வாகனன் (சிபிஐ) நாகராஜ் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), ரவிசங்கர், மணி (போக்குவரத்து) ஆகியோர் பேசினர்.