tamilnadunews

img

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழையும், 6 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

img

80 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்குள் சென்ற பட்டியலின மக்கள்

திருவண்ணாமலை அருகே கோயில் நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கோயிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர்.