mumbaihighcourt

img

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு - உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை!

மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 19 ஆண்டுகளாக சிறையிலிருந்தவர்களை விடுதலை செய்த மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது