சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காகச் சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு முதலமைச்சர் வழங்கினார்.

ரதமராக இன்றைக்கு இருக்கும்மோடி அவர்கள் இதே கன்னியாகுமரிக்கு கடந்த முறை நடைபெற்ற தேர்தல் நேரத்தில் வந்தார். அவர் அப்பொழுது கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உறுதிமொழி, வாக்குறுதி தந்தது என்னவென்றால், நான் பிரதமராக வந்தால் இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு என்னென்ன செய்யப் போகின்றேன் என்று அவருடைய வாயால் எடுத்துச் சொன்னது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.