salem கலைஞர் சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு - சிபிஎம் கண்டனம் நமது நிருபர் ஜூலை 15, 2025 சேலத்தில் கலைஞர் சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்டதற்கு சிபிஎம் கண்டங்களை தெரிவித்துள்ளது.