tamilnadu

img

குமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில்

குமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. பொதுமக்கள் பார்வையிட்டு, திட்டங்கள் குறித்து தெரிந்துகொண்டனர். ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா .ஜான் ஜெகத் பிரைட் மற்றும் உதவி அலுவலர் செல்வலெட் சுஷ்மா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.