female collector

img

பொதுமக்கள் முன்பாக திட்டிய மத்திய பாஜக அமைச்சர்... மேடையிலேயே கண்கலங்கிய பெண் ஆட்சியர்

கண்கலங்கிய நிலையிலேயே அமைச்சரிடம் மீண்டும் மீண்டும் பேசி விளக்கம் அளிக்க முயன்றுள்ளார். ஆனாலும் அமைச்சர் கேட்கவில்லை. ஆட்சியர் தீபா சோழனின் நிலையை புரிந்து, அவருக்கு உதவுவதற்கு வந்த மாநகராட்சி அதிகாரி சுரேஷ் இத்னாலையும் பிரகலாத் ஜோஷி கண்டித்துள்ளார்....