districts

img

ஆவடியில் கவச வாகன கண்காட்சி

ஆவடியில் உள்ள கவச வாகனஙகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  நிறுவனத்தின் (சிவிஆர்டிஇ)  பொன் விழாவை யொட்டி உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட கவச வாகனங்கள் கண்காட்சியை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.