chennai அவர்களுக்கு கடன் நமக்கு கடவுள் எனும் கண்கட்டு வித்தை! நமது நிருபர் செப்டம்பர் 30, 2024 திருப்பதி ஏழுமலையான் தனது திருமண செலவுகளுக்காக குபேரனிடம் 14 லட்சம் ராமமுத்ரா தங்க நாணயங்களை கடனாக பெற்றிருக்கிறாராம்.