chennai

img

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணி!

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 16,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சென்னை பெருநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

img

12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

img

சிறந்த திருநங்கைக்கான விருதினை பெற்றார் சந்தியா தேவி

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காகச் சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு முதலமைச்சர் வழங்கினார்.

img

சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

img

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க 14 பேர் கொண்ட நிபுணர் குழு - தமிழக அரசு

சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

img

இட ஒதுக்கீடு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் – உயர்கல்வித்துறை

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலி இடங்கள் இருந்தால் ஓபிசி மாணவர்கள் மூலம் நிரப்பலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

img

பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் டுவிட்டர் பக்கம் முடக்கம்  

பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டதால் டுவிட்டர் நிறுவனம் அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கியுள்ளது.  

img

திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை  

திருநங்கைகளுக்கு உயர்நீதிமன்ற பணியில் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.