tamilnadu

img

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.14.21 கோடி சொத்துகள் முடக்கம்

அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ரூ. 14.21 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாகச் செம்மண் எடுத்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணியின் செத்துக்கள் முடக்கம்