chennai அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.14.21 கோடி சொத்துகள் முடக்கம் நமது நிருபர் ஜூலை 26, 2024 அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ரூ. 14.21 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.