tamilnadu

img

சிவகங்கை மாவட்டத்தில் 1.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

சிவகங்கை மாவட்டத்தில்  1.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

சிவகங்கை, டிச.19-  வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி நிர்வாகிகளின் முன்னிலை யில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பொற்கொடி வெள்ளியன்று வெளியிட்டார். இதில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 828 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் திமுக மாவட்ட துணை செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி தலைருமான சேங்கை மாறன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, சுரேஷ்‘ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.