bollywood

img

மத்திய அமைச்சரின் அழைப்பை சீந்துவாரில்லை... சிஏஏ ஆதரவு கருத்தரங்கம் பாலிவுட் பிரபலங்கள் புறக்கணிப்பு

முன்னணி திரைப்பிரபலங்கள் யாரும் அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதும், பாஜகவின் கருத்தரங்கை அவர்கள் புறக்கணித்து விட்டதும் தற்போது தெரியவந்துள்ளது.....

img

‘ஒவ்வொரு மலையாளிக்குள்ளும் ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறான்’.... மோடி ஜெயிக்க முடியவில்லை எனில், அதுதான் கேரளத்தின் அழகு..!

உலகமே இன்று முன்நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கேரளம்தான். எல்லா மதங்களும், இனங்களும் ஒரே இடத்தில் அமைதியாக வாழ முடியும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் கேரளம்.....

img

பன்முகத் தன்மையே நாட்டின் வலிமை...இந்திப் பெருமை பேசுபவர்கள் செம்மொழி தமிழ் கற்க வேண்டும்..

நாட்டின் வளர்ச்சி, ஒற் றுமை ஆகியவை கலாச்சாரத்தை ஒன்றிணைப்பதாலும், புதிய மொழிக் கொள்கையை உருவாக்குவதாலும் ஏற்பட்டு விடாது...